Monday, June 17, 2013

காப்புக்காடு பங்கின் மறைக்கல்வி மாணவி ஜூஆன வின்சி 490/500


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை



புனித அந்தோணியார் ஆலயம் காப்புக்காடு பங்கின் மறைக்கல்வி மாணவி ஜூஆன வின்சி 500 க்கு 490 மதிப்பெண்கள் பெற்றமைக்கு maxaim softech solutions நிறுவனம் சார்பில் அருட்சகோதரி அவர்கள் பரிசினை வழங்குகிறார்கள்

1 comment:

  1. வாழ்த்துக்கள் !, உயர் கல்வியிலும் நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துவோம்

    ReplyDelete