இன்று மறவாமல் உங்களுடைய வாக்குசாவடிக்கு செல்லுங்கள். அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்களர் பட்டியலில்
உங்களுடைய பெயர் உள்ளதா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையேல் உடனடியாக அங்கேயே விடுபட்டவர்களுக்கான பதிவை மறவாமல் செய்யுங்கள். இது நம்முடைய ஜனநாயக கடமை.