We mourn for the sad demise of our brother Mr. Joseph, S/o. Swamyadiyan Nadar, Joe Bhavan, Kappukad today (24 Jan 2013) - KBA
Thursday, January 24, 2013
Tuesday, January 22, 2013
wishing them Happy Wedding Day
Batric Ignatious (devabalan) - Fathima couple celebrating their 6th wedding day today. wishing them a lovely long life.
Friday, January 18, 2013
காப்புக்காடு இரங்கல் செய்தி
காப்புக்காடு கொடித்தறவிளையில் ராமகிருஷ்ணன் (S/o. சுப்பு) அவர்கள் காலமானார்கள் . அன்னாரது இறுதி சடங்குகள் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறும். அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர்களுடன் நாமும்
Wednesday, January 16, 2013
Thursday, January 10, 2013
குமரி முத்தமிழ் மன்றம் 23-ம் ஆண்டு விழா
குமரி முத்தமிழ் மன்றம் 23-ம் ஆண்டு விழா
நாள் : 12 ஜனவரி 2013 சனிக்கிழமை
இடம் : கிறிஸ்தவ கல்வியியல் கல்லூரி மார்த்தாண்டம்
அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்
இவண்
முளங்குழி பா. லாசர் - தலைவர்
பேரா. டி. ஜாண்சன் - செயலர்
கவி. நா. நாகேந்திரன் - பொருளர்
Subscribe to:
Posts (Atom)