Tuesday, December 25, 2012

காப்புக்காடு ஜங்ஷன் - குடில்களின் அழகிய காட்சிகள்

காப்புக்காடு ஜங்ஷன் மற்றும் அதை சுற்றி வைக்கப்பட்டுள்ள குடில்களின் அழகிய காட்சிகள்



KBA உறுப்பினர்கள் குடில் உருவாக்கத்தில் மும்முரமாக












Friday, December 7, 2012

Happy Birthday to you

Wishing him many more happy returns of the day to C. Xavier Pushpa Raj Kappukad on his birthday today (Dec 7) - KBA

Monday, December 3, 2012

தேவசகாயம் பிள்ளை - நட்டாலத்தின் நல்முத்து

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை அவர்கள் "முக்திபேறு பெற்றவர்" என அறிவிப்பு விழா - 2 டிச 2012

Sunday, November 25, 2012

வருந்துகிறோம்

திரு. சீசெர், RC தெரு, காப்புக்காடு அவர்கள் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்

Wednesday, November 21, 2012

அன்புத்தம்பியின் ஓராண்டு நினைவு அஞ்சலி

We remember our brother A.M Anand Ignasious (a) Anbu Balan on his first death anniversary today (21-11-12). -KBA
 A.M ஆனந்த் இக்னேஸியஸ் (a) அன்பு பாலன் மறைந்த ஓராண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் நாமும் - KBA

Friday, November 2, 2012

All Souls Day - சகல ஆத்துமாக்கள் தினம்


இறந்து போன நம் சகோதர சகோதரிகளை நினைவு கூறும் இந்நாளில் அவர்களின் உறைவிடங்களை வந்து பார்க்க முடியாத நிலையில் வெளி ஊர்களிலும் / மாநிலங்களிலும் / நாட்டிலும் வாழும் எம் சகோதர சகோதரிகள் பார்வைக்கு இதோ...

This is just to remember our beloved brothers and sisters passed away to their eternal life. Here are few clicks to recall them in this while for those who cannot visit their shelters on this day....










 








Wednesday, October 31, 2012

ஒரு வரலாற்றின் விதை

 நவ 1956 குமரி மண் தாய் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள்.....

ஆடுவோமே! பள்ளு பாடுவோமே!! 
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று!!!

Wednesday, October 24, 2012

Robert Michael Raj - House warming ceremony

Wishing Mr. Robert Michael Raj & family on his new house warming ceremony today at Kattu Vilai, Kappukad.